• Dec 29 2024

முருகதாஸ் , சிவகார்த்திகேயன் கூட்டணி ! அப்டேட் இன்று மாலை கண்போம்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பலர் சினிமா பின்னணியுடன் வருகை தந்து பல்வேறு ரசிகர்களை வைத்திருந்தாலும் எந்த சி நிம புண்ணையும் இன்றி சினிமாவுக்குள் வந்த சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்து புது அப்டேட் கிடைத்துள்ளது.


விஜய் நடித்த கத்தி , துப்பாக்கி , ரஜனிகாந்த் நடித்த தர்பார் என பல ஹிட் படங்களை கொடுத்த  முன்னணி இயக்குனரான முருகதாஸ் இயக்கத்தில் சிவபகர்த்திகேயன் திரைப்படம் ஒன்றில் நடித்து வருகின்றார். குறித்த படம் தொடர்பாக புது அப்டேட் வந்துள்ளது.


சிவகார்த்திகேயன் முருகதாஸ் காம்போ என்பதால் அதிக எதிர்ப்பு பார்ப்பு காணபடுகின்றது. இந்த நிலையிலேயே குறித்த படம் தொடர்பான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வரும் என படுக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement