• Dec 28 2024

காமெடி மட்டுமல்ல படம் ரிலீசுக்கு டைமிங்தான்! கவுண்டமணியின் அடுத்த பட அப்டேட்!

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

இன்றளவில் தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் காணப்பட்டாலும் கடந்த காலங்களில் காமெடியில் தங்கென்ன ஒரு இடம் பிடித்த முன்னணி நடிகர் கவுண்டமணி ஆவார். இவர் சமீபத்தில் ஹீரோவாக நடிக்கும் திரைப்படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


கவுண்டமணி தமிழ்த் திரைப்பட துரையின் முன்னணி கைச்சுவை நடிகராவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் செந்திலுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த நிலையிலேயே இவர் சமீபத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார்.


அவ்வாறே கவுண்டமணி நடிக்கும் ஒத்த ஒட்டு முத்தையா என்ற திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்திலேயே இந்தியாவில் மக்களவை தேர்தல் முடிந்துள்ள நிலையில் குறித்த படம் வெளியாக்குவது பெரியளவில் பேசுபொருளாக உள்ளது.


Advertisement

Advertisement