• Dec 26 2024

வயச கொஞ்சம் கம்மிபண்ணிட்டாங்க போலயே! 20 வயது இளம்பெண்ணாய் சுற்றி திரியும் நடிகை நதியா!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

நடிகை நதியா கடந்த 1985 ஆம் ஆண்டு ’பூவே பூச்சூடவா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். அதன் பிறகு அவர் தமிழில் ஏராளமான படங்கள் நடித்தார் என்பதும் அவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நதியாவுக்கு இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் 57 வயதில் இருக்கும் அவர் 20 வயது இளம்பெண் போல் சுவிட்சர்லாந்து நாட்டில் துள்ளி குதித்து விளையாடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.

Advertisement

Advertisement