• Dec 25 2024

ஞானத்தை எதிர்த்து சண்டை போட்ட நந்தினி! தர்ஷினி கடத்தலில் சிக்கிய குண்டர்! பரபரப்பான திருப்பம்

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய நாளுக்கான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், இப்ப எதுக்கு மாமா இல்லாத விஷயத்தை அக்கா கிட்ட சொல்லி மூட்டி விட்டீங்க, இல்ல தெரியாம தான் கேட்கிறேன் என நந்தினி ஞானத்திடம் சத்தம் போடுகிறார்.


அதன் பிறகு ஜனனி, போலீஸ் அதிகாரியுடன் ஒரு இடத்தில் இருக்கும்போது, அந்த வழியாக ஜீவானந்தத்துடன் தர்ஷினி தேடி போகும்போது பார்த்த அதே நபர் மீண்டும் செல்ல,  அவரை பற்றி போலீசிடம் சொல்கிறார் ஜனனி.

மறுபக்கம் தர்ஷினி அடைத்து வைத்திருக்கும் ரவுடிக்கு போன் செய்த குணசேகரன், அந்த ஜீவானந்தம் என் பொண்ண தேடி வந்தாலும் வருவான் ஒருவேளை அப்படி வந்தா என்ன செய்யணும் என ஐடியா கொடுக்கிறார். இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.


Advertisement

Advertisement