• Jul 22 2025

வெளியாகும் விக்னேஷ் சிவன்,நயன்தாராவின் "ரவுடி பிக்சர்ஸின்" அடுத்த அறிவுப்பு.

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2021 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன்,நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான "ரவுடி பிக்சர்ஸ்" தங்களது முதல் வெளியீடான "கூழாங்கல்" திரைப்படத்தை வெளியிட்டது.அறிமுக இயக்குனரான PS வினோத்ராஜ் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரிவர பயன்படுத்தி தமிழ் சினிமாவிற்கு சிறந்த படமொன்றை கொடுத்திருந்தார்.


மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த கட்ட தயாரிப்பு வேலைகள் பற்றிய எவ்வித அறிவிப்புகளையும் வெளியிடாத   ரவுடி பிக்சர்ஸின் நிறுவனம் தனது அடுத்த வெளியீட்டிருக்கான அறிவிப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

Image

இளைய ராஜாவின் இசையில் வெளிவர இருக்கும் இப் படத்தில் பாரி இளங்கோவன் மற்றும் அம்மு அபிராமி முக்கிய கதாபத்திரங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கும் இந்நிலையில் படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பானது விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

Advertisement