• Dec 26 2024

விமர்சனங்களுக்கு பதிலளித்த நிவேதிதா - சுரேந்தர் திருமணம்! வாழ்த்திய சின்னத்திரை பிரபலங்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'மலர்' தொடரில் கதாநாயகனாக நடித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சுரேந்தர்.

சன் டிவியில் ஒளிபரப்பான ஹதிருமகள்' தொடரில் நிவேதிதாவும், சுரேந்தரும் நடித்தவர்கள். சமீபத்தில் ப்ரீ வெட்டிங் ஷூட்டிற்காக இவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நிவேதிதா சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்திருந்தார். 

குறித்த புகைப்படங்களைப் பார்த்து பலரும் விமர்சிக்க, அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது முதல் திருமணம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாகவே விவாகரத்தில் முடிந்தது என்று அறிவித்திருந்தார்.


இந்நிலையில், சுரேந்தர் - நிவேதிதா திருமணம் இரண்டு குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இன்று நடைபெற்றிருக்கிறது. 

சின்னத்திரையில் அவர்களுக்கு நெருக்கமானவர்களும் இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


 

Advertisement

Advertisement