• Dec 25 2024

எப்பிடி பாத்தாலும் அழகுதான் நீங்க! மேக்கப் இல்லாத போட்டோவை வெளியிட்ட சமந்தா!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

அனைத்து நடிகைளுமே திரைப்படங்களில் நடிக்கும் போது மேக்கப் போடுகின்றனர். அதுவே இவர்களின் அழகை கொஞ்சம் உயர்த்தி காட்டுகிறது எனலாம். அவ்வாறு இருக்கையில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா மேக்கப் இல்லாத போட்டோவை வெளியிட்டுள்ளார்.


தெலுங்கில் ஏ மாயா சேசவா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் சமந்தா ஆவார். இவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் விஜய் , சூர்யா , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.


எனினும் புஸ்பா திரைப்படத்தில் " உ சொல்றியா " என்ற பாடலின் மூலமே பெரியளவில் பேசப்பட்ட இவர் சமீபத்தில் இன்ஸ்டா பதிவொன்றை போட்டுள்ளார். அதில் எவ்வித மேக்கப்பும் இல்லாமல் காருக்குள் இருப்பது போன்ற போட்டோவையே பதிவிட்டுள்ளார்.

போட்டோ இதோ 


Advertisement

Advertisement