• Dec 25 2024

நான் என்ன சொன்னாலும் தப்பா பிரேம் பண்ணுறாங்க! பிளீஸ் இஸ்கிப் பண்ணுங்க! மணியின் அதிரடி பதில்!

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பற்றி ரசிகர்களின் மனதை கவர்ந்த 1st ரன்னர்அப் ஆனவர் மணி. பிக் பாஸ் நிறைவடைந்த பிறகு பல நிகழ்ச்சிகளும், பேட்டிகளிலும் கலந்து கொண்டுவருகிறார். 


இப்படி ஒரு பேட்டி நிகழ்ச்சியில் மணி கலந்து கொண்ட போது அங்கு ஒரு மீம்ஸ் காட்டப்பட்டது. இதனை பார்த்து நெகடிவ் ஸ்பிரேட் பண்ணிட்டு இருக்காங்க இந்த மீம்ஸ்ஹ பார்க்கும் போது உங்களுக்கு என்ன தோணுது சொல்லுங்க என்று கூறுகிறார்.


அத பார்த்த மணி இத இஸ்கிப் பண்ணுங்க என்று கூறினார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி இல்ல காமெடியா சொல்லுங்க என்று சொல்ல இல்ல இஸ்கிப் பண்ணுங்க என்று கூறினார். வந்திருந்த ரசிகர்களும் அது மாயா என்று சொல்ல அதற்கு மணி அது மாயா இல்ல ப(f)ன்னா விக்ரம் என்று கூறினார். நான் இப்படி சொன்ன அந்த தப்பா பிரேம் பண்ணிருவிங்க என்று கூறுகிறார்.

Advertisement

Advertisement