• Dec 25 2024

வந்தோன ஆரம்பிச்சிட்டாங்க ஆட்டத்தை! திணறும் நோமிட்டேன் போட்டியாளர்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக் பாஸ்-8  வீட்டின் முதல் நாமினேஷன் நடைபெறுகிறது அதில் ஆண்கள் பெண்களையும் பெண்கள் ஆண்களையும் நாமினேட் செய்கிறார்கள். அந்த வகையில் புதிதாக வந்தவர்கள், பழைய போட்டியாளர்கள் என எல்லோரும் நாமினேட் செய்கிறார்கள். 


இன்னும் அவருடைய முழுமையான கேம் விளையாடாமல் இருக்கிறார் என்று தீபக் நாமினேட் செய்யப்படுகிறார். அவருடைய நடவடிக்கை ஒரு சில விடயங்களுக்கு பொருந்தவில்லை என்று சாச்சனா நாமினேட் செய்யப்படுகிறார். 

d_i_a



எல்லா இடத்துலயும் ஓவர் ஆக்ட் பண்ணுறாங்க என்று சுனிதா நாமினேட் ஆகிறார். ஒளிந்து விளையாடுவது போலிருக்கு இன்னும் வெளியில் வரவில்லை என்று அருண் நாமினேட் ஆகிறார். இவர்களின் இந்த வார இறுதியில் யார் வெளியேற போகிறார்கள் என்று பார்ப்போம்.  

Advertisement

Advertisement