• May 02 2026

யோசிக்கவே தெரியல! வாய்ப்பை சரியா பயன்படுத்தல! இந்த வாரம் சிக்கிய முக்கிய ஆடுகள்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 8 தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். 18 போட்டியாளர்களுடன் ஆரம்பமான இந்த சீசனில் இருந்து எலிமினேட் செய்யப்பட்டு சில போட்டியாளர்கள் வெளியேற 6 வையில் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்தனர்.


அதன் பின்னரே ஆட்டம் சூடுபிடிக்கும் என எண்ணிய நிலையில் அதுவும் சுமாராகவே ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இந்த டாஸ்க்கில் இந்த வாரம் முழுவதும் ஒழுங்காக பங்குகொள்ளாத நபர்களை தெரிவுசெய்யுமாறு பிக் பாஸ் சொல்லுகிறார்.


d_i_a

சவுந்தர்யா இன்னும் கொஞ்சம் கிரியேட்டிவா யோசிச்சி இருக்கலாம். ஒழுங்காக கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அடுத்ததாக சிவகுமார் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்களை அக்கா தம்பி என்று தான் பார்க்கிறார்.


அவரை சிறப்பாக காட்ட வாய்ப்பு கிடைத்தும் அவர் அதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று சிவா தெரிவு செய்யப்படுகிறார். சவுந்தர்யா மற்றும் சிவகுமார் இந்த வாரம் சரியாக பங்கெடுத்து கொள்ளாத நபர்களாக தெரிவு செய்யப்படுகின்றனர். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.  

Advertisement

Advertisement