• Dec 25 2024

ஓ மை காட் ...இனிய இரு மலர்கள் சீரியல் நடிகை ஸ்ரீதி ஜா இத்தனை பேர காதலிச்சாங்களா? திருமணம் ஆகி விவாகரத்தும் ஆகிடிச்சா..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஸ்ரீதி ஜா -க்கு தற்போது 39 வயசாகிறது.1986 பிப்ரவரி 26ம் தேதி பீகார்ல பிறந்திருக்காங்க இவங்க  பீஹாரில பிறந்திருக்காங்க, ஆனா அவங்க மும்பையிலும், கல்கொத்தாவிலும்  மாறி மாறி இருந்து அவங்க ஸ்டடி பண்ணியிருக்காங்க.ஒரு நடிகையாக வரணும் ,ஸ்கீறன்ல வரணும் என்பது சின்ன வயசியில இருந்து கனவாக இருந்திச்சு. சின்ன சின்ன ஆடியன்ஸ்க்கு போய் அங்க ஒரு சீரியல்ல நடிக்கிறதுக்கான வாய்ப்பு முதன் முறையாக கிடைச்சிச்சு. 2007 ஆம் ஆண்டு Dheem machaao dheem என்ற சீரியல்ல ஷாலினி சர்மா என்ற ஹாரக்டர்ல நடிச்சாங்க.

அதன் பின்னர் நிறைய ஷோல பார்ட்டிசிபேட் பண்ணி இருக்காங்க,மொத்தமா இவங்களுடைய கேரியர் எல்லாம் சீரியல், ரியாலிட்டி ஷோ அப்படி இருந்தாலும் இவங்களுக்கு பிரேக் கொடுத்த சீரியல் எதுனா 2011ல் வந்த சௌபாக்கிய பவா சீரியல் ஆகும்.இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய இடத்தினை பிடித்துக் கொண்டார்.

தமிழில் மண்வாசனை என்ற சீரியலில் கங்கா என்ற கேரக்டர்ல நடிச்சாங்க அவங்க லைஃபே மாத்தின சீரியல் அப்படினா ஹமிட் ஆகின 2014 இல் வந்த  இனிய இரு மலர்கள் தான் இந்த சீரியல் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேலாக ஓடினது .இந்த ஆறு வருஷத்திலும் இந்த சீரியல் தான் டாப்பில் இருந்தது இதனை பொலிவூட் இண்டஸ்ட்ரில பெரிய ஒரு விஷயமாக பார்த்தாங்க. இந்த சீரியலில் அபி -பிரக்யா ஜோடி ரொம்ப ஃபேவரைட்.அதுக்கு அப்புறம் இருவரும் இந்த சீரியலில் இருந்து விலகி தாங்க 2020 ஆம் ஆண்டு ஷார்ட் பிலிம் ஒன்ல  நடிச்சிருக்காங்க.

2023 ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள் அதை இந்த அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை இவர்களுக்கு புக்ஸ் ரீட் பண்றது ,போயம் ரைட் பண்றது ரொம்பவே பிடிக்கும்.இனிய இரு மலர்கள் என்ற சீரியலுக்காக  தான் பல அவோட்ஸ்களை வாங்கி இருக்காங்க .

இவங்களுடைய பர்சனல் லைப் பாத்துக்கிட்டீங்கன்னா இவருக்கு இன்னும் திருமணம் நடக்கல.இவங்க ஹோசப்ல நிறைய நடிகர்களின் பெயரகள் வந்திருக்கு.முதலில் நடித்த சீரியல் இன் இவங்க கூட நடிச்ச நடிகர்  கூட லவ் இருந்தது அப்படின்னு சொல்லப்பட்டது அதுக்கு அப்புறம் அதை இல்லைன்னு சொல்லிட்டாங்க சௌபாக்கியம் பவா அந்த சீரியலின் நடிகர்  ஹர்ஷத் அவருடனும் டேட்டிங் போயிட்டு இருந்ததாக என்ற பேச்சுக்களும் இருந்தது ஆனால் இவங்க கடைசி வரைக்கும் எதுவுமே சொல்லாம அப்படியே விட்டுட்டாங்க .

அதுக்கப்புறம் நடிகர் குணால் கபூர் அவருடனும் லவ் இருந்ததாக சொல்லப்பட்டது இதுக்குமே அவங்க எதுவும் சொல்லல ஆனா இப்பவும் அவங்களுக்குள்ள லவ் இருக்கு அப்படி என்றது அவங்களுடைய ரொமான்டிக் பிக்சர் நிறையவே சோசியல் மீடியாவில் இருக்கு ஆகவே இவர்களுடைய ரிலேஷன்ஷிப்பை மறைத்து வைத்திருக்கிறார்கள் அப்படி என்று சோசியல் மீடியாவில் பேச்சு இருக்கு. இவங்க ரெண்டு பேரும் நியூ இயர் பார்ட்டி எல்லாம் பாண்டிச்சேரியில் பிரைவேசியாக கொண்டாடி இருக்காங்க இந்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் ரொம்ப வைரலாக வைரல் ஆகிவிட்டது .

அதுக்கப்புறம் இவங்க சீரியலை விட்டா பிறகு என்ன பண்றாங்கசீரியல்ல நடிக்கல ரசிகர்கள் இவர்கள் இறந்துட்டாங்க அப்படி என்ற பூமரும் ஒரு ரூமர கிளப்பி விட்டு அது மிகப்பெரிய தாக்கத்தை சோசியல் மீடியாவில் ஏற்படுத்திச்சு அதுக்கப்புறம் அவங்களுக்கு எதுவும் ஆகல இது தேவையில்லாம ஒரு வதந்தி அப்படி என்கின்ற கண்டுபிடிச்சாங்க இன்னும் ஒன்று என்னவென்றால் இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது ஹஸ்பண்டுக்கும் இவங்களுக்கும் ஏதோ பிரச்சனை அதனால டிவோர்ஸ் ஆயிடுச்சு சில ரூமர்ஸ் இப்ப வரைக்கும் சோசியல் மீடியாவில் இருக்கு அதுவுமே உண்மை கிடையாது இவங்க தனி லைஃப்ல ரொம்பவே ஜாலியா இருக்காங்க ரொம்பவே சோசியல் மீடியாவில் ஆக்டிவா இருக்கக்கூடிய பர்சன் கிடையாது அதனாலேயே இவங்கள பத்தி எந்த தவறான கருத்துக்கள் வந்தாலும் அது எதுக்குமே ரியாக்ட் பண்ண மாட்டாங்க அதுக்கு ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டாங்க.


Advertisement

Advertisement