• Dec 26 2024

ஓணம் பண்டிகை கொண்டாடிய பிரபலங்கள்... இணையத்தில் வைரலாகும் ஓணம் போட்டோஷூட்...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் மிகவும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றான ஓணம் இன்று மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.  ஓணம் பண்டிகை கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் பாரம்பரிய உடைகளை அணிந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். 


பெண்கள், குறிப்பாக, ஓணம் பூஜைக்கு புடவை அணிவதை விரும்புகிறார்கள், இந்த ஆண்டும் வித்தியாசமாக இல்லை. சினிமா நச்சத்திரங்களும், சின்னத்திரை நச்சத்திரங்களும் ஓணம் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.. 

Advertisement

Advertisement