• Jan 11 2025

"எங்கள் மூலதனம் லவ் அண்ட் ரெஸ்பெக்ட்" விக்கினேஷ் சிவன் சுவாரஸ்யமான உரை..!

Mathumitha / 4 hours ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநர் விக்கினேஷ் சிவன் நடிகை நயன்தார அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இரட்டை ஆண் குழந்தைகளை மிகவும் அழகாக வளர்த்து வரும் இவர்கள் சினிமாவினை தாண்டி பல பிஸினஸ்களை மேற்கொண்டு வருகின்றனர்.


அதிலும் முன்னேற்றம் அடைந்து வரும் இவர்கள் தற்போது  நிகழ்வொன்றில் கலந்து கொண்டுள்ளனர்.குறித்த நிகழ்வில் விக்கினேஷ் சிவன் மேடையில் உரையாடும் போது சில விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.


அதாவது"நீங்கள் எங்களுக்கு எவ்வளவு பிரச்சனை பண்ணாலும் எங்களோட பலம் உங்கள் எல்லாரோடையும் லவ் அண்ட் ரெஸ்பெக்ட் தான் அப்படின்ற அந்த ஒரே ஒரு விஷயத்தை மட்டும்தான் நாங்க எங்களோட மூலதனமா வச்சிருக்கம்;ஒரு இடத்துல சினிமால பார்த்து பயங்கரமா இன்ஸ்பைர் ஆன ஒருத்தங்கள கல்யாணம் பண்ணி ஒரு குடும்பத்த அமைச்சு லைப் அண்ட் பிஸ்னஸ் சேர் பண்ணிட்டு இருக்கோம்" என மிகவும் அழகாக தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

Advertisement

Advertisement