• Dec 26 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ்1- பார்த்த ஞாபகம் இல்லையோ... அண்ணன், தம்பி பாச கதையின் ஷூட்டிங் வீடியோ...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் 5 வருடகாலமாக தொடர்ந்து ஒளிபரப்பாகி ரசிகர்களை கவர்ந்த நெடும் தொடர்தான் பாண்டிய ஸ்டோர்ஸ். தற்போது இது நிறைவு பெற்று பாண்டியன் ஸ்டோர்ஸ் பக்கம் 2 ஆரம்பமாகியுள்ளது. அந்த தொடருக்கு எப்படி வரவேற்பு கிடைத்ததோ அதேபோல  பாண்டியன் ஸ்டோர்ஸ் 2க்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


அண்ணன், தம்பிகளின் பாச போராட்ட கதையாக இருந்த  பாண்டியன் ஸ்டோர்ஸ் பல சுவாரஷ்யமான திருப்புமுனைகளுடன் 5 வருடகாலமாக ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் பாகம் 1 ஷூட்டிங் செய்யும் போது நடைபெற்ற சுவாரஷ்யமான வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளனர். 


தற்போது அந்த வீடியோவை நிறைய ரசிகர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இதோ அந்த வீடியோ.


Advertisement

Advertisement