• Dec 26 2024

மனோ பாலாவை இறுதியாக திரையில் காணும் வாய்ப்பை கொடுக்கும் "பூமர காத்து" திரைப்படம்.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

ஜீசஸ் கிரேஸ் சினி என்டர்டெயின்மென்ட் சார்பில், ஞான ஆரோக்கிய ராஜா தயாரித்து இயக்கியுள்ள திரைப்படமான  "பூமர காத்து" வரும்  ஜூலை 5 முதல் திரையரங்குகளில் வெளியாகும் என உத்தியோக பூர்வ செய்திகள் வெளியாகியுள்ளன.

பூமர காத்து திரை விமர்சனம்..: விதை

அறிமுக நடச்சத்திரங்களுடன் இணைந்து மனோபாலா,விதுஷ்,சந்தோஷ் சரவணன், மனிஷா,தேவதர்ஷினி, சிங்கம் புலி, முத்துக்காளை, போண்டாமணி என குணச்சித்திர  மற்றும் நகைச்சுவை நடிகர் பட்டளமே நடிக்கும் இத் திரைப்படமானது பெரும் சமூக கருத்துடன் வெளிவர இருக்கிறது.

பூமர காத்து" திரை விமர்சனம்! - ARASIYAL TODAY

பெற்றோர்களுக்காக படிப்புக்கு மரியாதை தரும் மாணவர்கள், பிள்ளைகளுக்காக காதலுக்கு மரியாதை தரும் பெற்றோர்கள் வாழும் "பூமர காத்து" எனும் விழிப்புடன் வெளியாகவிருக்கும் இத் திரைப்படம் தான் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் மற்றும் இயக்குனரான  மனோ பாலாவை திரையில் காணும் இறுதி திரைப்படமாக அமைகிறது.

Advertisement

Advertisement