• Sep 17 2026

திருமணத்திற்குப் பிறகும் குறையாத கிளாமர்… பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் லுக் செம வைரல்

shali / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரணிதா சுபாஷ். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், தொடர்ந்து தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். 


திருமணத்திற்குப் பிறகும் திரைத்துறையில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரணிதா, சமூக வலைத்தளங்களிலும் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.


இந்நிலையில், பிரணிதா சுபாஷின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ட்ரெண்டியான உடையில் ஸ்டைலிஷாக போஸ் கொடுத்துள்ள அவர், தனது கிளாமரான லுக்கால் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளார்.


 மாடர்ன் லுக்கில் மிகவும் கூலாகவும், அதே நேரத்தில் கவர்ச்சியாகவும் போஸ் கொடுத்துள்ள பிரணிதாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement