• Dec 25 2024

பிரஷாந்த்தை நடுரோட்டில் சப்ரைஸ் செய்த தந்தை ! இந்த கிப்ட் எத்தன கோடிரூபானு தெரியுமா?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இயக்குனர் , தயாரிப்பாளர் , நடிகர் என பல பரிமாணங்களில் பணியாற்றியவரும் , நடிகர் பிரசாந்த் அவர்களின் தந்தையுமானவர் தியாக ராஜ் ஆவார். நேற்றைய தினம் தனது பிறந்த தினத்தை கொண்டாடிய நடிகர் பிரஷாந்திற்கு  சப்ரைசாக அவரது தந்தை கோடிரூபாய் பெறுமதியான பரிசை வழங்கியுள்ளார்.


MGR ஐ அடுத்து ரஜனி என்றபோது ராஜனிக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் விக்ரம் , அஜித் , விஜய் போன்றவர்களுடன் இணைந்து சினிமாவில் போட்டிபோட்டு நடித்தவர் பிரசாந்த் ஆவார். இவ்வாறு 90s களின் பேவரைட் ஆக இருந்த இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காத காரணத்தாலேயே சினிமாவில் பெரிய ஒரு சரிவை கண்டார். 


இந்தநிலையில் விஜயின் கோட் படத்தில் மீண்டும் கம் பாக் கொடுக்க உள்ளார். நேற்றைய தினம் இவரது பிறந்த தினத்தை முன்னிட்டு கோட் படக்குழுவினர் போஸ்டர் ஒன்றயும் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது இவரது பிறந்தநாளுக்காக சப்ரைஸ் ஆக 1.5 கோடி ரூபாய் பெறுமதியான கார் ஒன்றை தியாகராஜ் பரிசாக வழங்கி உள்ளார். 

Advertisement

Advertisement