நடிகைகள் பெரும்பாலும் இன்ஸ்டாவில் போட்டோ வீடியோக்களை பகிர்வது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது அதிலும் குறிப்பாக பாவிவுட் நடிகைகள் தொடர்ச்சியாக கவர்ச்சி போட்டோக்களை பகிர்வர். அவ்வாறு சமீபத்தில் பிரியங்கா சோப்ரா வீடியோ வைரலாகின்றது.
சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான தமிழன் (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார். இதனை தொடர்ந்தே ஹாலிவுட் வரை சென்று சாதனை படைத்தார்.
இவ்வாறு இருக்கும் இவர் இன்ஸ்டாவில் பெரிதும் ஆக்டிவாக காணப்படுகின்றார். அவ்வாறே சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது மக்களுடன் கடற்கரையில் விளையாடும் மகிழ்ச்சியான விடியோவை பதிவிட்டுள்ளார். குறித்த வீடியோ இதோ
Listen News!