• Jan 09 2025

அந்த பொண்ணோட பேட் ரூம்ல அப்படி இருந்து.. செல்வராகவன் தூக்கிப் போட்ட குண்டு

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களுள் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிகராகவும் நடித்து வருகின்றார்.

இவர் இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, 7ஜி ரெயின்போ காலனி போன்ற திரைப்படங்களும், இறுதியாக வெளியான நானே வருவேன் திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் செல்வராகவன், அடிக்கடி ஏதாவது ஒரு விடயம் பற்றிய விழிப்புணர்வை அல்லது கருத்தை மக்களுக்கு முன் வைப்பதில் ஆர்வம் காட்டுவார்.

இந்த நிலையில், தற்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு கருத்து சொல்லியுள்ளார். 


அதன்படி அவர் கூறுகையில், கடந்த காலத்தை நினைத்து நிகழ்காலத்தை இழக்க வேண்டாம். நமக்கு எதிரியே கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பது தான். அதை நிறுத்திவிட்டால் சொல்ல முடியாத சந்தோஷம் ஏற்படும்..

கடந்த காலங்களில் அந்த பொண்ணோட நான் சந்தித்த நேரம்.. அந்தப் பொண்ணோட பேட் ரூம்ல எப்படி இருந்தோம் என யாரா இருந்தாலும் நார்மலா தான் இருந்திருப்போம். ஆனால் முக்காவாசி நேரத்தை இப்படியே யோசித்து யோசித்து மீதி வாழ்க்கையும் இழந்து விடுவோம் என்று கூறியுள்ளார், இதோ குறித்த காணொளி,


Advertisement

Advertisement