ரச்சிதா மகாலட்சுமி, தனது அழகு, நடிப்பு திறமை, மற்றும் ஸ்டைல் என்பன மூலம் தமிழ் மற்றும் கன்னட ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் பிறகு, அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் மேலும் அதிகரித்தது. தற்போது அவர் இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகப் பரவி வருகின்றது.
சமீபத்தில், ரச்சிதா Beach-இல் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் ரச்சிதா மிகவும் அழகாக காணப்படுகின்றார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியவுடன், ரசிகர்களிடமிருந்து பல கமெண்ட்ஸுகள் வந்தன. அத்துடன் பலரும் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து தங்களது அன்பையும் ஆதரவையும் வெளிக்காட்டி வருகின்றனர். வைரலான போட்டோஸ் இதோ..!
Listen News!