தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனா கன்னடம் , தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் பல படங்களை நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாவர். ராஷ்மிகா கன்னடத்தில் நடித்த" கிரிக் பார்டி" என்ற திரைப்படம் மூலம் அறிமுகமானதுடன் அந்தப் படம் மக்கள் மத்தியில் அதிகளவு பாராட்டையும் பெற்றிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் வகையில் காலில் அடிபட்டாலும் படம் நடிப்பதை விடமாட்டேன் என்று ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அது ராஷ்மிகாவின் நடிப்பில் உருவானதிரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் ராஷ்மிகா கலந்து கொண்ட போஸ்டர் ஆகும். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர்.
Listen News!