• Dec 25 2024

ரோகிணிக்கு மீண்டும் பேரிடியாக வரும் சிக்கல்..! பிரமாண்ட பேலஸ் வாங்கிய மனோஜ்..!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

இன்று சிறகடிக்க ஆசை சீரியலில் ரிடெர்மெட்க்கு பிறகு முதல் முறையாக வேலைக்கு போகிறார் அண்ணாமலை. அவரை வழியனுப்ப அணைவரும் வருகின்றனர். விஜயா வெளியில் யாரும் வருகிறார்களா என்று பார்த்து விட்டு இப்போ போயிட்டு வாங்க என்று செல்கிறார். 


முத்து அண்ணாமலையை  ஸ்கூலில் கொண்டு போய் விடுகிறார். அப்போது ரோகிணி அங்கு க்ரிஷ்யை ஸ்கூல் விடுவதற்கு கூட்டி வருகிறார். பள்ளியில் அண்ணாமலை- முத்து இருப்பதை பார்த்து மறைந்து கொள்கிறார். பின்னர் அண்ணாமலை இந்த ஸ்கூலில் வேலை செய்வது தெரிந்ததும் க்ரிஷ்யை வீட்டிற்கு அழைத்து வந்துவிடுகிறார். 


வீட்டில் ரோகிணி-அம்மா இப்பதானே போனீங்க அதுக்குள்ள வந்துட்டிங்க  ஸ்கூல் இல்லையா? என்று கேட்கிறார். கிரிஷ் உடனே கோபத்தில் அறைக்குள்ளே சென்று கதவை பூட்டி கொள்கிறார். ரோகிணி கூப்பிட்டும் வரவில்லை. மனோஜ் அப்பா ஸ்கூலில்  வேலை செய்கிறார் என்று சொல்கிறார். வாராவாரம் புதன் கிழமை க்ரிஷ்யை அனுப்ப வேண்டாம் என்று சொல்கிறார். 


பின்னர் மனோஜிடம் இருந்து கால் வரவே ரோகிணி அங்கு செல்கிறார். மனோஜ், ரோஹினியை அழைத்துக்கொண்டு புதியதாக வாங்க இருக்கும் வீட்டை சுற்றிப்பார்க்க செல்கிறார். அங்கு வீடு மிக பிரமாண்டமாக இருக்கு வீட்டை சுற்றி பார்க்கிறார்கள். ரோகிணிக்கும், மனோஜிக்கும் வீடு மிகவும் பிடித்து விடுகிறது. அத்தோடு இன்றைய நாள் எபிசோட் முடிவடைகிறது. 



Advertisement

Advertisement