• Dec 26 2024

யுவன் ஷங்கர் ராஜாவுக்கு ரொமென்ஸ் வராதாம்! பாட்டு பாட ஒரு கோடி ரூபா கேட்கிறாராம்! யுவன் மனைவி சொன்ன சுவாரஸ்ய தகவல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

2006 இல் சைப்ரஸ் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற ஒரே இந்திய இசையமைப்பாளர் என்றால் அது யுவன் ஷங்கர் ராஜா தான் .

அவரது குறிப்பிடத்தக்க படைப்புகள் மற்றும் விசுவாசமான ரசிகர் பட்டாளம். அவருக்கு "யூத் ஐகான்" என்ற புனைப்பெயரைப் பெற்றுக்கொடுத்தது .

தமிழ் நாட்டில் "ரீமிக்ஸ்” கலாச்சாரத்தை தொடங்கி அதனை பிரபலபடுத்தியவரும் இவரே ,புகழ்பெற்ற இசையமைப்பாளரானா இவர் சினிமாவின் மிகவும் விரும்பப்பட்ட இசையமைப்பாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.


இசையமைப்பாளரான யுவன் ஒரு பேட்டியின் போது  காசு கொடுத்தால் மட்டுமே நான் பாடுவேன் என்று கூறியுள்ளார். அவ் பேட்டியில் அவரின் மனைவியும்  கலந்து கொண்டார். எனக்கு ஒரு பாட்டு கூட பாடி காட்ட மாட்டார் . பாட சொன்னால் விளையாட்டுக்கு அசிங்கமாக பாடுவார் என்று சிரித்தவாறே  கூறியுள்ளார் .

முக்கியமாக இவர் ரொமென்ஸ்சா கதைக்கவே மாட்டார் . என்று யுவனின் மனைவி கூறியுள்ளார் .அதற்கு பேட்டி எடுத்தவர் கூறினாராம் யுவன் பாடுற பாடலினால் தான் எங்களுக்கே ரொமென்ஸ் வருது என்றும் நகைச்சுவையாக கூறியுள்ளார் .அதற்கு யுவன் ஷங்கர் வயிறு குலுங்க சிரித்துள்ளாராம் .

Advertisement

Advertisement