• Dec 25 2024

நான் வாழ்க்கையில் எடுத்த தவறான முடிவு... எல்லாத்துக்கும் அவர் தான் காரணம்... நாக சைதன்யாவிற்கு எதிராக சமந்தா அளித்த பதிவு...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.  நடிகையாக இருந்த நேரத்தில் அவரது காதலை வெளிப்படையாக அறிவித்து குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.


இருப்பினும் கருத்து வேறுபாடு காரணமாக நாக சைதன்யாவை 2021ல் விவாகரத்து செய்துவிட்டார் அவர். அதற்கு பிறகு சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி வந்த அவர் திடீரென மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற சினிமாவில் இருந்து விலகி இருக்கிறார்.


இந்நிலையில் சமீபத்தில் சமந்தா அளித்த பேட்டி ஒன்றில் நாக சைதன்யா பற்றி மறைமுகமாக பதிவிட்டு இருக்கிறார். "எனது வாழ்க்கையில் எடுத்த பல முடிவுகளில் என் பார்ட்னரின் influence இருந்திருக்கிறது." "எனக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது என்பதை கூட நான் இத்தனை காலம் மறந்துவிட்டு இருந்திருக்கிறேன்" என சமந்தா குறிப்பிட்டு இருக்கிறார்.


இந்த விடையம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த பதிவு

 

Advertisement

Advertisement