• Dec 26 2024

வைரலாகும் சரத்குமார் மற்றும் ரஜனிகாந்த் குடும்ப புகைப்படம் !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

கடந்த சில வாரங்களாக சமூக ஊடகங்களின் பெரும் பேசுபொருளான ஒரு விடயம் நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலக்ஷ்மியின் திருமண கொண்டாட்டம்.பத்திரிக்கை வைத்ததில் இருந்து திருமண வரவேற்பு நிகழ்வுவரை அடுத்தடுத்து சோசியல் மீடியாக்களில் வெளியான புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டது.


இந்திய அளவில் நடிகர் நடிகை அரசியல் பிரபலங்கள் என்று கலந்து கொண்ட இக் கொண்டாட்டம் தொடர்ப்பான செய்தியே ஊடகங்களிலும் முன் வரிசையில் இருந்தது.தாய்லாந்தில் திருமணமும் சென்னையில் திருமண வரவேற்பும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.


இந்நிலையில் நடிகை வரலக்ஷ்மியின் திருமண வரவேற்று நிகழ்வில் குடும்ப சகிதமாய் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜனிகாந் மற்றும் சரத்குமார் குடும்ப சகிதமாய் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement