• Dec 26 2024

சூர்யவம்சத்தில் கலெக்டர் ஆக்கினேன்... ராதிகாவை எம்.பி.ஆக்குவேன்... சரத்குமார் பகிர் பேச்சி...

subiththira / 9 months ago

Advertisement

Listen News!

அரசியலில் இணைந்துள்ள நடிகை ராதிகா சரத்குமார் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார். இங்க வேலையில்லாதவங்களுக்கு வேலை வாய்ப்பு, உணவு இருக்க இடம் இது எல்லாம் முதல்ல செய்றதுக்கு இருக்கிறேன்.


பிரதமர் மோடி நிறைய நல்ல விடயங்கள் செய்து இருக்காரு அது இன்னும் தமிழ் நாட்டுக்கு வந்து சேரவில்லை. அது வந்து சேருறதுக்கு கண்டிப்பா நாங்க பாடுபடுவோம் என கூறியுள்ளார். 


இந்நிலையில் நடிகர் சரத்குமார் இதுதொடர்பாக கூறுகையில் நான் போட்டியிட்டாலும் ஒன்றுதான் அவங்க போட்டியிட்டாலும் ஒன்று தான். அவங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது எனக்கு வாய்ப்பு கொடுத்தமாதிரித்தான்.


நல்ல ஒரு பிரதிநிதி வேண்டும். மகளிருக்கு அரசியலில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று மோடி ஜீ அவர்கள் சொன்னதுக்கு இணைக்க சூரிய வம்சத்தில் எப்படி படிக்காம வந்து கலெக்டெர் ஆக்கினனோ அதே போல ராதிகாவையும் எம் பி ஆக்குவேன் என கூறியுள்ளார்.   

Advertisement

Advertisement