• Apr 26 2026

21 வயசு பொண்ணு மாதிரியா இருக்கு! கவர்ச்சி போட்டோவுடன் விஜய் சேதுபதி மகள்!

shali / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்து வெளியாகிய " உப்பென' திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக  நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த நடிகையே கீர்த்தி செட்டி ஆவார்.


மும்பையில் பிறந்த இவர் ஹிந்தி சினிமா ஒன்றின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகி விஜய் சேதுபதியின் "உப்பென" திரைப்படத்தின் ஊடக கதாநாயகியாகவும் அறிமுகமானார். முதல் படத்திலேயே அமோக வெற்றி கிடைத்திருந்தது. இவ்வாறு தெலுங்கு சினிமாவில் முன்னணியாக இருந்த இவர் இந்திய அளவில் பேசப்பட்டது "புல்லட்டு வண்டி" என்ற பாடலின் ஊடாக ஆகும் .


இவருக்கு 21 வயதே ஆகிய நிலையில் இந்திய அளவில் இளம் நடிகர்களிலும்  ஒருவராவார். இவ்வாறு 2k கிட்ஸ் ஆக இருந்துகொண்டு 2k கிட்ஸின் மனதில் இடம்பிடித்த இவர் தற்போது தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் . வெள்ளை  நிற ஆடையுடன் , கவர்ச்சியான  ரியாக்சன்களுடனும் அவர் வெளியிட்ட படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement