• Dec 25 2024

காதல்- NO சொல்லுறாங்க! கைகோர்த்து போட்டோ போடுறாங்க! இவரா சுனைனா காதலர்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாப்புலர் நடிகை சுனைனா தமிழில் சில படங்கள் நடித்திருக்கிறார். அதில் காதலில் விழுந்தேன் படம் மூலமாக தான் பிரபலமானார். தற்போது அதிக அளவில் வெப் சீரிஸ்களில் தான் சுனைனாவை சமீப காலத்தில் பார்க்க முடிகிறது. சமீபத்தில் இன்ஸ்பெக்டர் ரிஷி என்ற வெப் சீரிஸில் அவர் நடித்து இருந்தார்.


நான்கு மாதங்களுக்கு முன்பு காதலர் உடன் கைகோர்த்து இருக்கும் போட்டோ ஒன்றை இன்ஸ்டாக்ராமில் பதிவிட்டார். அவர் எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல youtuber காலித் என்பவரை தான் காதலித்து வருகிறார் என கூறப்படுகிறது.


d_i_a

அதேபோல சுனைனா தற்போது ஹோட்டல் ஒன்றில் காதலர் உடன் கைகோர்த்து இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். இருப்பினும் அவர் யார் என்ற விவரத்தை வெளியிடவில்லை. சுனைனாவின் பதிவுக்கு காலித் கமெண்ட் செய்து இருப்பதால் அவர்கள் காதல் தற்போது உறுதி ஆகி இருக்கிறது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். 



Advertisement

Advertisement