• Dec 26 2024

முதல்வர் ஸ்டாலின் பங்கேற்ற நூலக விழாவில் பரபரப்பு!அஜித்தின் பெயரை கூச்சலிட்ட மாணவர்கள்

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

தற்போது தலைவரே அஜித்தே எனும் வாசகம் பட்டி தொட்டி எங்கும் அடிபட்டு வருகின்றது  அந்தவகையில் இன்று காலை, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருந்தொகை செலவில் அமைக்கப்பட உள்ள பெரியார் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு உற்சாகம் காட்டினர்.

விழாவின் போது ஒரு சில மாணவர்கள் திடீரென நடிகர் அஜித்தின் பெயரை கூச்சலிட்டு தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தினர், இது நிகழ்ச்சியில் உள்ள அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மாணவர்களின் இந்த ஆர்வம், சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement