• Dec 25 2024

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... விடுதலை திரைப்படத்தின் சூப்பர் அப்டேட்... ஒரே திரையில் பாகம் 1 மற்றும் 2...

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் திறமையான இயக்குனர்களில் ஒருவரான வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படங்கம். இது தற்போது ஒரே நேரத்தில் பாகம் 1 மற்றும் 2 திரையிடப்படையுள்ளது.


ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற விடுதலை திரைப்படத்தின் அடுத்த ' விடுதலை பாகம் 2 ' படத்தை வழங்க இயக்குனர் தயாராகி வருகிறார். இந்நிலையில் தற்போது சூப்பரான அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது.

வெற்றி மாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை பாகம் 1 மற்றும் 2 ரேட்டர்ட்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லிமெலைட் பிரிவில் 31 மற்றும் பெப்ரவரி 3ம் திகதி திரையிடப்படையுள்ளது.  4 மணி நேர படமாக இது இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement