• Dec 27 2024

அவ்ளோதான் எல்லாம் மேக்கப்பு! மேக்கப் இல்லாத முகத்துடன் மேக்கப் விளம்பரம் செய்த தீபிகா படுகோன்!

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

தங்களது இடத்திலும் இந்திய அளவிலும் தங்களது திறமைகளை காட்டும் நடிகர் நடிகைகள் மத்தியில் ஹொலிவூட் வரை சென்று தங்கள் அடையாளத்தை உருவாக்குவதில் பாலிவுட் நடிகைகளுக்கு முன்னிடம் என்றே கூறலாம். அவ்வாறான பாலிவுட் நடிகை தீபிகா படுகோனின் இன்ஸ்டா போஸ்ட் வைரலாகின்றது. 


கன்னடத்தில் வெளியான ஐஸ்வர்யா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமாகியவர் தீபிகா படுகோன் ஆவார். தமிழில்  3d யில் வெளியான கோச்சடையான் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.சமீபத்தில் ஜவான் படத்திலும் நடித்திருந்தார்.


ஜவான் , பத்தான் போன்ற பான் இந்திய படங்களிலும் நடித்து பிரபலமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை போட்டுள்ளார். மேக்கப் சேவைகளை வழங்கும் நிறுவனம் ஒன்றிற்காக மேக்கப் எதுவும் அற்ற முகத்துடன் விளம்பரம் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

வீடியோ இதோ!


Advertisement

Advertisement