• Jan 09 2025

கமல் திரைப்படத்தில் நடந்த விபத்து ! யாருக்கு என்ன நடந்தது ? அதிர்ச்சியில் தகவல் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

பொதுவாக திரைப்படங்களின் படப்பிடிபின்  போது விபத்துகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்றாகவே காணப்படுகின்றது. அவ்வாறே சமீபத்தில் கமல் ஹாசன் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பிலும் எதிர்பாராத விபத்து ஒன்று ஏற்ப்பட்டுள்ளது


தக் லைஃப் என்பது கமல்ஹாசனுடன் இணைந்து திரைக்கதையை எழுதிய மணிரத்னம் இயக்கியவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி கேங்ஸ்டர் அதிரடி நாடகத் திரைப்படமாகும் . இதனை ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் , மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. 


இந்த நிலையிலேயே "Thug Life ஷூட்டிங்கில் ஹெலிகாப்டரில் இருந்து குதிக்கும் போது நிகழ்ந்த விபத்தில், மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. 


 

Advertisement

Advertisement