• Oct 26 2024

ஜோடி இப்போ மாறி போச்சி அப்போ ராஷ்மிக்கா காதல் என்னாச்சி? விஜயதேவர்கொண்டா செய்த துரோகம் வைரலாகும் வீடியோ!

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் தேவர்கொண்டா தற்போது லவர் போயாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் ஆரம்பத்தில் நடித்த படங்களிலும் விட நடிகை ரஷ்மிகா மந்தனாவுடன் நடித்த படங்களிலே ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டு தற்போது மாஸ் ஹீரோவாக கலக்கி வருகிறார்.


அதேபோல இளசுகளின் மனசுகளை திக்குமுக்காட வைத்து ரசிகர்களை ஏங்க வைக்கும் அழகியாக வலம் வருபவர் நடிகர் மிர்னால் தாக்கூர். இவர்நடிகர் துல்கர் சல்மானுடன் நடித்த சீதா ராமம் திரைப்படம் ரசிகர்களிடத்தில் அமோக வரவேற்பு பெற்றது. 


இந்நிலையில் மிருணால் தாக்கூர் மற்றும் விஜய் தேவரகொண்டாவின் வரவிருக்கும் திரைப்படமான 'குடும்ப நட்சத்திரம்' திரைப்படத்தின் டீசர் வெளியானது முதல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பரசுராம் பெட்லா எழுதி இயக்கியுள்ள இப்படம் ஏப்ரல் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஹோலி கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஜோடி மாறி போச்சி, ராஷ்மிக்காவை பிரேக்அப் பண்ணியாச்சு என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 


Advertisement