• Apr 07 2026

மீனாவின் நேர்மைக்கு கிடைத்த தோல்வி? சிந்தாமணியின் பண பலத்தால் நிகழ்ந்த விபரீதம்..

shali / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியல் தற்பொழுது தேர்தல் கதைக்களத்துடன் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், தற்பொழுது இந்த சீரியலின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 


அதில், மீனாவும் சிந்தாமணியும் வாக்கு பதிவு செய்யும் இடத்திற்கு வந்து நிற்கிறார்கள். அதன்போது சிந்தாமணி தேர்தலில எப்படியாவது ஜெயிச்சிட வேண்டும் என்று எல்லாருக்கும் பணம் கொடுத்து ஓட்டுப் போட வைக்கிறார்.

இதனால் தேர்தலில் மீனாவை விட அதிகளவான வாக்குகளை பெற்று சிந்தாமணி வெற்றி பெறுகின்றார். இதனைப் பார்த்த மீனா கவலைப்படுகின்றார். இதுதான் இனிநிகழவிருப்பது...

Advertisement

Advertisement