• Dec 26 2024

கதாபாத்திரங்களை அறிமுகம் செய்திருக்கும் “ஃபேமிலி படம்” படக்குழு.

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

யூ கே கிரியேஷன் சார்பில் கே.பாலாஜி தயாரித்து இயக்குனர் செல்வா குமார் திருமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் பாமிலி எண்டர்டெயினர் திரைப்படமான “ஃபேமிலி படத்தின்" படிப்பிடிப்பு  இந்த வருட ஆரம்பத்தில் பூஜையுடன் ஆரம்பமாகி தற்போது படப்பிடிப்புகள்  நிறைவடைந்து வெளியீட்டிற்கான அடுத்த கட்ட வேலைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

 family padam Archives - Tamilveedhi

படத்தின் நாயகனாக உதய் கார்த்திக் மற்றும் நாயகியாக சுபிக்‌ஷா ஆகியோர் நடித்துள்ளனர்.இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், RJ பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் பணியாற்றியுள்ளனர்.குடும்ப கதையுடன் வந்திருக்கும் இப் படத்திற்கு பாமிலி ஆடியன்ஷின் சப்போர்ட் பெரிதும் உதவும்.

Image                        Image

காலத்திற்கு காலம் அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் படக்குழு தற்போது முக்கிய அப்டேட் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.தற்போது நடிகர்களின் கதாபத்திரங்களினை அறிமுகப்படுத்தும் வகையில் போஸ்டர்களை வெளியிட்டிருக்கின்றனர் “ஃபேமிலி படம்”  படக்குழு.இதில் நாயகனான உதய் கார்த்திக் 'தமிழ்' எனும் பாத்திரத்திலும் நாயகி சுபிக்‌ஷா 'யமுனா' எனும் பாத்திரத்தில் நடிப்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement