• Dec 27 2024

பிக்பாஸ் வீட்டில் முதலாவது மிட் வீக் எவிக்சன்! வீட்டுக்கு போக பெட்டியோடு தயாரான நபர் இவர் தான்..?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. 

அதன்படி, இன்றைய தினம் பிக் பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி தகவலொன்று சொல்லப்படுகிறது.

அதாவது, முதலாவது மிட் வீக் எவிக்ஷன் நடைபெறவுள்ளதாகவும், அதற்காக டாஸ்க் ஒன்றும் வைக்கப்படுகிறது.


மேலும், அதில் நாமினேட் செய்யப்பட்ட நபர்களாக தினேஷ், கூல் சுரேஷ், அனன்யா, அர்ச்சனா, நிக்சன், விஷ்ணு ஆகியோர் அறிவிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் போட்டியாளர்கள் முகத்தை அடுக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட, அதில் யார் முகம் முழுமை அடையவில்லையோ, அவர் தான் எலிமினேட் ஆவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியான அனன்யா தான் இதில் எலிமினேட் ஆகி இருக்கிறார்.


Advertisement

Advertisement