• Dec 27 2024

பாக்கியா வீட்டில் நடந்த சம்பவம்.. சுக்குநூறாக உடைந்த குடும்பம்! அதிர்ச்சியில் கோபி

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலே இன்றைய எபிசோடில், ஈஸ்வரி, ராமமூர்த்தி இருக்க ஈஸ்வரி பதட்டமா இருக்க, என்ன நடந்த என்று கேட்க, ஒன்றுமில்லை என சமாளிக்கிறார். அங்கு கோபியும் வந்து மேல போனா ராதிகா கேள்வி மேல கேட்பா அம்மா கூட இருக்கிறது தான் செப் என அம்மாவுடன் இருக்கிறார்.

ராதிகா கீழே வந்து ஏன் மேலே வர இல்லை என்று கேட்க, அம்மா, அப்பா கூட இருக்கன் சும்மா என சொல்லுகிறார். அதன்பின் ஈஸ்வரி, கோபி, ராதிகா மூவரும் கிசு கிசு என கதைக்க, ராமமூர்த்தி என்ன என்று கேக்கிறார்.

அதற்கு நான் சொல்லுறன் என ராதிகா சொல்ல, ஈஸ்வரி வேணாம் என்று சொல்ல, ராதிகா இனியாவை கூப்பிட்டு எல்லாரையும் வர சொல்லுகிறார். இனியாவும் எல்லாரையும் கூட்டிட்டு வருகிறார்.


அதன்பின், எல்லாரும் வந்து என்ன விஷயம் என்று கேட்க, கோபி சொல்லாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார். ஈஸ்வரி ஒன்றுமில்லை என எல்லாரையும் போக சொல்லுகிறார். ராதிகா இல்லை இருங்க கோபி சொல்லுவார் என சொல்லுகிறார்.

மறுபக்கம் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு இருந்த பாக்கியா, கதிரையில் கால் மேல் கால் போட்டுக் கொடு பாப் கோன் சாப்பிடுகிறார்.

இறுதியாக இவர்கள் சொல்ல முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்க, பாக்கியா அங்கு வந்து நான் சொல்லுறேன் என, உங்க அப்பா திரும்பவும் அப்பா ஆக போறார். அவங்க பொண்டாட்டி கர்ப்பமா இருக்கா என உண்மையை போட்டு உடைக்கிறார். இதைக் கேட்டு எல்லாரும் ஷாக் ஆகி நிற்கிறார்கள். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement