• Dec 25 2024

இன்று வெளியாகியிருக்கும் "மெட்ராஸ்காரன்" படத்தின் முக்கிய அறிவிப்பு !

Thisnugan / 5 months ago

Advertisement

Listen News!

மலையாள நடிகரான ஷேன் நிகம் தமிழில் "மெட்ராஸ்காரன்" திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார் என்பது நாமனைவரும் அறிந்ததொன்றே மேலும் படத்தில் முக்கிய வேடத்தில் கலையரசனும் நடிக்கிறார்.இந்தாண்டு  பிப்ரவரியில் பூஜையுடன் ஆரம்பமான படப்பிடிப்பு வேலைகள் தற்போது இறுதிகட்டத்தை அடைந்துள்ளது.

Madraskaaran Movie Launch Stills ...

வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் வரவிருக்கும் இப் படத்தை எஸ்ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில்  பி.ஜெகதீஷ் தயாரிக்கிறார்.முந்தைய நேர்காணல் ஒன்றில் இரண்டு நபர்களுக்கு இடையிலான ஈகோ மோதலின் விளைவுகளைச் கதை சுற்றி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

Image

படத்தின் இறுதிகட்ட வேலைகள் மும்முரமாக நடந்துவரும் வேளையில் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதாவது "மெட்ராஸ்காரன்" படத்தின் டீசர் நாளை வெளியவிருப்பதாக படக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.மேலும் படத்தை இந்தாண்டு நிறைவிற்குள் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.



Advertisement

Advertisement