• Apr 24 2026

பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம்! அர்ச்சனாக்கு அடங்கிப் போன ஹவுஸ்மேட்ஸ்! இதை எதிர்பார்கலையே நாங்க..

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை  பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.


இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டில் அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, பிக் பாஸ் போட்டியாளரான அர்ச்சனாவுக்கு சக போட்டியாளர்களுக்கும் இடையே அடிக்கடி சண்டை தான் ஏற்படும். ஆனால் இம்முறை அவரின் பாடலை ரசித்துக் கேட்டுள்ளனர் ஹவுஸ்மேட்ஸ்.

அதன்படி, 'எழுவாயா பூக்களையே எரெ எடுத்து பாக்கலையே ...'என்ற பாடலை அர்ச்சனா பாட, அவருடன் அமைதியாக இருந்து சக போட்டியாளர்களும் கேட்டுக் கொண்டு உள்ளனர். தற்போது குறித்த வீடியோ வைரலாகியுள்ளது.



Advertisement

Advertisement