• Dec 25 2024

கோடியில் புரளும் இசையமைப்பாளர் ! பிறந்தநாள் கொண்டாடும் ஜிவி பிரகாஷ் !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

ஜி. வி. பிரகாஷ் குமார் இந்திய இசையமைப்பாளரும், பின்னணிப் பாடகரும், நடிகரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். இவர் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பணியாற்றியதற்காக அறியப்படுகிறார். இவரது முதல் திரைப்படம் எஸ் பிக்சர்சின் வெயில் என்பதாகும்.


 இவர் 2010 களின் முற்பகுதியில் தமிழ்த் திரைப்படங்களில் புகழ் பெற்றார். இவர் 2015 இல் டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் தனது திரைப்பட வாழ்க்கையில் தேசிய விருது ஒன்றையும், மூன்று பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.


இவ்வாறு இருக்கும் இவர் இன்று பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். இதற்கு பல சினிமா பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.பல படங்களில் ஹீரோவாகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றும் இவர் 3 கொடிவரை சம்பளம் வாங்குகின்றார். அதுமட்டுமின்றி இவரது மொத்த சொத்துமதிப்பு 75 கோடி எனவும் குறைப்படுகின்றது. 

Advertisement

Advertisement