• Dec 25 2024

ஜீவானந்தத்தை தப்ப வைத்த போலீஸ் கான்ஸ்டபிள்! தர்சினியை மீட்டு குணசேகரை அடக்குவாரா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோவில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ரேணுகாவின் அம்மா எதையாவது ஒரு தொழில் பண்ணி அந்த ஆள்ட மூஞ்சில கரிய பூசணும் என்று சொல்கிறார்.

இதை தொடர்ந்து ஜனனியின் அப்பத்தா நான் இங்கு தங்கிட்டு வரேன் என்று சொல்ல, அதைக் கேட்டு கோவப்பட்ட ஞானம், நான் போய் என்னன்னு கேட்டுட்டு வாரேன் என்று கிளம்ப, ரேணுகா அமைதியாக இருங்க என்று அடக்கி வைக்கிறார்.  கதிரும் கோபத்தில் கையில் இருக்கும் பொருளை தூக்கி வீசுகிறார்


இதை அடுத்து போலீஸ் நிலையத்தில் இருந்த கான்ஸ்டபிள் போய் குழந்தையை கண்டுபிடிங்க என்று ஜீவானந்தத்தை தப்பிக்க வைக்கிறார். இதை பார்த்து ஈஸ்வரி பதற்றம் அடைய அந்த போலீஸ் காரர் கண் ஜாடையில் பயப்பட வேண்டாம் என்று கூறுகிறார்.

இவ்வாறு தப்பிய ஜீவானந்தம் தர்ஷனியை கண்டுபிடித்து குணசேகருக்கு ஆப்பு வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement