• Dec 26 2024

ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டும் விஜய் ஆண்டனியின் அடுத்த பட டீசர் வெளியானது !

Nithushan / 6 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வைப் இசையின் மூலம் அனைவரையும் கட்டிபோட்ட முன்னணி இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.2005 ஆம் ஆண்டு சுக்ரன் படத்தின் மூலம் அறிமுகமானார் இவர் 2009 இல் இசையமைத்து பாடிய நாயக முக்கா பாடல்  அன்றைய  நாளிலேயே வைரல் ஆனது.


தமிழ் சினிமாவில் தனது அடுத்த பரிமானமாக 2012 ஆம் தனது இயக்கதிலேயே நான் திரைப்படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார்.தொடர்ந்து பல அதிரடி திரில்லர் படங்களில் நடித்த விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் பெரிதும் புகழப்பட்டார்.


இந்நிலையில் விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி வைரல் ஆகி வருகிறது. விஜய் ஆண்டனி, சத்யராஜ், சரத்குமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிய மழை படிக்காத மனிதன் படத்தை விஜய் மில்டன் இயக்கி உள்ளார்.


Advertisement

Advertisement