• Dec 28 2024

பிரபல நடிகைக்கு முகத்தில் நடந்த விபரீதம் .. அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஷாக் போட்டோ

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் வெளியான பழனி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக என்ட்ரி கொடுத்தவர்தான் காஜல் அகர்வால்.

அதன் பிறகு பிரபல நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களோடு நடித்துள்ளார். தற்பொழுது கமலஹாசன் நடிப்பில் உருவாகும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகின்றார்.


இந்த நிலையில், காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தள பக்கங்களில் காட்டுத் தீ போல பரவி வருகின்றது. குறைத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் காஜலுக்கு என்ன ஆச்சு எனக் கேட்டு வருகிறார்கள்.


குறித்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலின் முகம் வீங்கி உள்ளதோடு, அவர் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.

இதன் காரணமாகவே ரசிகர்கள் என்ன நடந்தது என விசாரித்து வருகின்றார்கள். தற்போது குறித்த போட்டோ வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement