• Apr 16 2025

"கல்யாணி வச்சா வச்சா" மேடையில் குத்தாட்டம் போடும் துல்கர்சல்மான் மனைவி ? வைரலாகும் வீடியோ

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முன்னணியாக இருக்கும் துல்கர்சல்மான் நடிப்பில் வெளியான "சீதா ராமம்" திரைப்படத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர் முருநல்  தாகூர் ஆவார். சீரியல் நடிகையாக தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய முறுநல் தாகூர் "லவ் சோனியா" என்ற ஹிந்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். இந்த நிலையில் இவர் மேடையில் ஆடிய நடனம் வைரலாகி வருகின்றது. 


தொடர்ந்து பல மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த "சீதா ராமம்" திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். தொடர்ந்து இவர் தெலுங்கில்  நடித்த "ஹாய் நானா" திரைப்படத்தின் மூலமும் தனது மார்க்கெட்டை உயர்த்திக்கொண்டார். சமீபத்தில் "பேமிலி ஸ்டார்" என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.


விஜய் தேவர்கொண்டா மற்றும்  முருநல்  தாகூர்  நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் "பேமிலி ஸ்டார்" இதன் பிரொமோஷனுக்காக படக்குழுவினர் பல விடயங்களை செய்து வருகின்றனர். அவ்வாறே ஒரு இடத்தில்  முறுநல் தாகூர் ரசிகர்களுடன் இணைந்து மேடையில் குத்தாட்டம் போட்டுள்ளார். குறித்த விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோ இதோ 



Advertisement

Advertisement