• Dec 27 2024

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் வெப் சீரிஸ்! தலைமை செயலகம் அப்டேட்

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

தமிழில் அரசியல் கருத்துக்களை வெளிப்படையாக கூறும் திரைப்படங்கள் வருவது அரிதான ஒன்று என்றே கூறலாம். அவ்வாறே சமீபத்தில் அரசியல் கதைக்களதுடன் தயாராகியுள்ள தலைமை செயலகம் வெப்சீரிஸ்  ஓடிடியில் வெளியாகியுள்ளது.


வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், பரத், ஷ்ரியா ரெட்டி நடிக்கும் வெப்சீரிஸ் தலைமை செயலகம் ஆகும். வெளிப்படையாக பல அரசியல் கருத்துக்களுடன் வெளியாகும் குறித்த தொடருக்கு பல சர்ச்சைகள் காணப்படுகிறது என்றே கூற வேண்டும்.


இந்த நிலையிலேயே குறித்த வெப்சீரீஸ் ஓடிடி தளங்கலில் வெளியாகியுள்ளது. இதை பலர் விமர்சித்தும் , பலர் கொண்டாடியும் வருகின்றனர். சமீபத்திய அரசியலை இவ்வளவு ஓப்பனாக விமர்சிக்கும் இந்த திரைப்படத்தை எந்த தடைகளும் இல்லாமல் வெளியிட்டதற்காகவே படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவிக்கவேண்டும் என பல சமூக ஆர்வலர்களும் கூறி வருகின்றனர். 


Advertisement

Advertisement