• Apr 20 2026

நடுராத்திரியில் நயன்தாரா தெருவில் செய்த வேலை ! வைரலாகும் வீடியோ இதோ!

Nithushan / 2 years ago

Advertisement

Listen News!

திருமண வீடுகளில் அர்ச்சனை போடும் பெண்ணாக இருந்து எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவுக்கு வந்து முன்னணியாக இருப்பவர் நயன்தாரா ஆவார். தமிழில் பிரபலமாக இருந்த இவர் இந்திய அளவில் பிரபலமானது அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கானுடன் இணைந்து நடித்த ஜவான் திரைப்படத்தின் மூலமே ஆகும்.


இவ்வாறு இருந்த இவர் நானும் ரௌடிதான் என்ற திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் வாடகை தாய்மூலம் இரண்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தனர்.இவ்வாறு பிரபலமான காதல் ஜோடியாக இருக்கும் இவர்கள் தெருவில் இஸ்கிரீம் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகின்றது. 


அதாவது நயன்தாரா , விக்னேஷ் சிவன் மற்றும் அவர்களது நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் தெருவில் உள்ள இஸ்கிரிம் கடையொன்றில் சாப்பிடும் போது நகைச்சுவையாக ரீலிஸ் செய்து போட்டுள்ளனர். அவரது நண்பர்கள் ரசிகர்களை போன்று நயன்தாராவின் புகைப்படம் ஒன்றை பார்த்து ரசித்துக்கொண்டே திரும்பும் பொழுது எதிரில் நயன்தாரா இஸ்கிரிம் சாப்புடுவது போன்று நிற்கிறார் குறித்த வீடியோவை தனது X தல பக்கத்தில் நயன்தாரா பகிர்ந்துள்ளார்.


Advertisement

Advertisement