• Dec 25 2024

கடற்கைரையில் ஈரம் சொட்ட சொட்ட கிறங்கடிக்க வைத்த ரம்யா பாண்டியன்! டிரெண்டாகும் போட்டோ ஷூட்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

ஒரே ஒரு போட்டோஷூட் மூலம் ஓவர் நைட்டில் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேசப்பட்டவர் நடிகை ரம்யா பாண்டியன். 

தனது வீட்டு மொட்டைமாடியில் எடுக்கப்பட்ட போட்டோஷூட்டை ரம்யா சோசியல் மீடியாக்களில் பதிவிட்ட சில மணி நேரங்களில் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்கவைத்துவிட்டார். 

மேலும் இவர் ஜோக்கர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். தொடர்ந்து விஜய்  டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 ல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானார். 


தற்போது  பிக் பாஸ் 1 டைட்டில் வின்னர் ஆரவ்வுக்கு  ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.


குறித்த படத்தில் ஆரவ்க்கு ஜோடியாக ரம்யா பாண்டியன் நடித்துள்ளதோடு, அவர்கள் இருவரும் 12 வயது குழந்தைக்கு பெற்றோர்களாக நடித்துள்ளார்களாம்.

இந்த நிலையில், கடற்கரையில் அழகான தேவதையாக  சேலையில் செம்ம ஹாட் போட்டோஷூட் நடத்தி டிரெண்டாகி ஆகியுள்ளார் நடிகை ரம்யா பாண்டியன். குறித்த புகைப்படங்கள் வருமாறு, 


Advertisement

Advertisement