• Dec 25 2024

பிக் பாஸ்ல இப்போ முதலைங்க தான் இருக்கு.. கமலுக்கு பயம் இதனால மட்டும் தான்! ஓபன் ஸ்பீச் கொடுத்த வனிதா

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

Bigg boss நிகழ்ச்சியை Review செய்பவர்களில் வனிதா விஜயகுமாரும் ஒருவர்.தற்பொழுது  Bigg boss சீசன் 07 நிகழ்ச்சி இறுதி கட்டத்திற்கு வந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கின்றது.    

இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 07 பற்றி வனிதா தன்னுடைய கருத்துக்களை தெளிவாக கூறியிருக்கின்றார். அவர் கூறியதாவது,


இந்த முறை பிக் பாஸ் சீசனில் எல்லா பசங்களும் ரொம்ப அழகா இறக்கி இருக்காங்க. ஆனா இப்போ அவங்க எல்லாரையும் வெளிய அனுப்பிட்டு முதலைங்க உக்காந்து இருக்கு.


இந்த சீசன் மொத்தமா நாசமா போயிட்டு. இப்படி ஒரு சீசன் நான் பாத்ததே இல்லை. மேலும் விசித்ரா நடிக்கிறாங்க. இந்த சீசன் இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமாக இருக்குது. அங்க இருக்கிற யாருமே உண்மையா போட்டி போட்டு விளையாடல,  அதோட கமல் SIR PR க்கு பயப்படுறாரு. இப்பிடி பயப்படுற ஆள எதுக்கு host ஆ போடுறாங்க, கமல் SIR ஏன் பயப்படுறாங்க -னு தெரியல அப்பிடினு ஓப்பனாக சொல்லிருக்காங்க.

வனிதா கூறிய கருத்து பலரால் வரவேற்கப்பட்டு வருகின்றதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement