• Dec 25 2024

அஜூஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க... ஒருவழியா இப்படித்தான் சினிமால வாய்ப்பு கிடைச்சது... சிறகடிக்க ஆசை சீரியல் ஸ்ருதி பற்றி தெரியுமா...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலைக்கு மருமகளா 3வதாக இருக்கிறவங்க தான் ஸ்ருதி . சீரியலில் நடிக்க ஸ்ருதி இப்பிடியெல்லாம் கஷ்டப்பட்டாங்களா? ஸ்ருதி பற்றி தெரியாதவங்க வாங்க  ஸ்ருதியின் வாழ்க்கை கதையை பார்ப்போம் .

ஸ்ருதியின் இயற்பெயர் தான் பிரித்தா ரெட்டி இவங்க பிறந்தது விழுப்புறம் அம்மா அப்பா பார்த்தீங்கனா பியோர் விவசாயி இவங்க எல்லாருமே விலேஜ்ல தான் இருந்துருக்காங்க .ஆனா சின்ன வயசில இருந்தே பிரித்தா ரெட்டி அவர்களுக்கு  சினிமால நடிக்கனும் என்டு ஒரு ஆசை.


காரணம் அவங்கட குடும்பத்தில ஒருத்தங்க செலிப்பிரட்டி போட்டோ கிரப்பரா இருக்காங்க இவங்கட்ட போட்டோ எடுக்கிறதுக்காக  செலிப்பிரட்டிஸ்  எல்லாரும் வரும் போது செலிப்பிரட்டிஸ்சோட போட்டோ எடுக்கிறதுக்காக fans வந்து போட்டோ எல்லாம் எடுப்பாங்கலாம் .அத பார்த்து வந்த இவங்களுக்கு அந்த இடத்தில நானும் இருக்கனும் என்னட்டையும் ஓரு 5 பெயர் வந்து போட்டோ எடுக்கனும் , நானும்  பெரிய ஹீரோயின் ஆகனும்னு என்டு ஆசை. 


அம்மா அப்பா கஷ்டம் கொடுக்க கூடாது என்று நினைச்ச இவங்க படிப்பு செலவ தானே வேலைக்கு போய் பார்த்துகிட்டாங்க . சரி எப்பிடி இவங்க சீரியலுக்கு வந்தாங்க என்டா இவங்களுக்கு சினிமால நடிக்கனும் என்று ஆசை தான் ஆரம்பத்தில இருந்திச்சி நிறைய சினிமா வாய்ப்புகளை தேடி போன இவங்களுக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்காம ரிஜெக்ட் ஆகினாங்க .


சரி சீரியலுக்கு போகலாமுன்னு போக நினைச்ச அவங்களுக்கு அங்க அதுக்கு மேல ஒரு பெரிய பிரச்சனை இருந்திச்சி சீரியல்ல அஜூஸ்ட்மெண்ட்  இருந்ததால இவங்கட்ட நேராவே ஒரு ப்ரொடுசெர் கேட்டு இருக்கார் நீங்க எல்லாம் அஜூஸ்ட்மெண்ட்டுக்கு ரெடி இல்லாட்டி ஏன் இந்த பீல்ட்டுக்கு வாறிங்க இதெல்லாம் கேட்ட இவங்க மனசு தளராம அஜுஸ்ட்மென்ட் பண்ணி நடிக்க  அவசியமில்லை.


 நல்ல இயக்குனர்களும் இருக்காங்க நல்ல தயாரிப்பாளர்களும் இருக்காங்க நிறைய பெயர் நாங்க அங்க போவம் எண்டு இருந்த இவங்களுக்கு விஜய் டிவிலேயே வாய்ப்பு கிடைச்சுது . காற்றுக்கு என்ன வேலி சீரியல் தான் இவங்கட முதலாவது சீரியல் அதில தொடர்ந்து நடிச்சிட்டு இருந்த இவங்க அந்த சீரியல் முடியிற கட்டத்துக்கு வந்ததும் அடுத்த என்ன பண்ணலாம் என்டு யோசிச்சிட்டு இருந்த இவங்களுக்கு நம்பர் 1 தொலைக்காட்சியான சன் டிவியில ஒளிபரப்பாகி கொண்டு இருந்த இனியா சீரியல்ல நடிக்க வாய்ப்பு கிடைச்சது .


அதில தொடர்ந்து நடிச்சிட்டு இருந்த இவங்களுக்கு மறுபடியும் விஜய் டிவில வாய்ப்பு கிடைக்குது .அது தான் சிறகடிக்க ஆசை இந்த சீரியல் தான் இவங்கள மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது . இந்த சீரியலுக்காக 10கிலோ எடை குறைச்சி இருக்காங்க .அவ்வளவு டேடிக்கேட்டிவ்வான பேர்ஸன் தான் நம்ம  ஸ்ருதி அதாவது பிரித்தா ரெட்டி இவங்க சிரிப்பு விக்கல் சத்தம் மாறி இருக்கிறதால எல்லாருமே கிண்டல் பண்ணுவாங்கலாம் 


பரவால்ல நான் இப்பிடி தான் சிரிப்பன் என்டு சொல்லி எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தால்  இன்னும் சின்னத்திரையில் ஸ்ருதி என்கின்ற  ரோல்ல மக்கள் மனசில இடம் பிடிச்சவங்க தான் பிரித்தா ரெட்டி அவர்கள். 


Advertisement

Advertisement