• Dec 26 2024

உங்க இஷ்ட்டத்துக்கு கொடுக்குறீங்க... ஒன்னும் தெரியாத குழந்தையா நீங்க... மணி- ரவீனாவை வச்சி செய்த ஆண்டவர்...BIGG BOSS PROMO -3

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது ப்ரோமோ ரிலீஸ் ஆகி இருக்கு. 


நான் மணிக்காகத்தான் விளையாடுறேனு ரவீனா சொன்னாங்களே சரினு தோணுதா , பரிசு கொடுக்கலாம்னு சொந்தங்களே ஆட்டம் முடியுற வரைக்கும் இருந்து யாரு ஆடுறது நல்ல இருக்குனு பாத்துத்தானே கொடுக்கணும் என்று கமலஹாசன் கேட்கிறார். 


உங்களுக்கு புடிச்ச ஆளுக்கு கொடுத்துட்டிங்க அதுக்கு பெயர் பெவரிட்டிசம் , இதுனால என்னாச்சுன்னு மணி பந்தை எடுக்க முடியலவில்லை திறமை இருக்கிறவங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.அது புரியாத அளவுக்கு குழந்தையா நீங்க என்று கேட்கிறார். 

 

Advertisement

Advertisement